dindugul district court

img

அங்கித் திவாரி லஞ்ச வழக்கு - அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, அமலாக்கத்துறை அதன் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.